மென்மையான இதயத்தை,கடினமான சொல் கொண்டு தாக்காதீர்!
துன்பம் மறப்பதற்கு
குடிக்கின்றாராம்,
வேதாந்தம் பேசுகின்றார்,
மதிகெட்டு தெருவில்
இவர் கிடக்கின்றார்,
பட்டினியால் வீட்டில்
பலர் வாடுகின்றார்,
இவர் துன்பம்
தீர்ப்பதற்கு
யாருளரோ ?
கூறுங்கள்
குடி கெடுத்த குடியாரே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக